Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM



சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்), சோசலிசம் எனப்படும் சமூகவுடைமை கொள்கை கொண்ட கட்சி ஆகும். இக்கட்சி சமூக நீதிக்காக மக்களுடன் போராடும் கட்சி என முத்திரைக் கொண்டது. பி.எஸ்.எம் கட்சி, மக்களின் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் உண்மையான ஜனநாயகத்திற்கு போராடும் கட்சி என்பதோடு மக்கள் எவ்வித ஒடுக்குமுறையுமின்றி வளமான ஒரு சமுதாயத்தை உருவாக்கி வாழவே பி.எஸ்.எம் மக்களுடன் போராடி வருகிறது.
2019 முதல் 2021 வரை கட்சியின் செயலவை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் பின் வருமாறு…