பிஎஸ்எம் தலைமைத்துவம் 2019-2021

 

 

 

சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்), சோசலிசம் எனப்படும் சமூகவுடைமை கொள்கை கொண்ட கட்சி ஆகும். இக்கட்சி சமூக நீதிக்காக மக்களுடன் போராடும் கட்சி என முத்திரைக் கொண்டது. பி.எஸ்.எம் கட்சி, மக்களின் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் உண்மையான ஜனநாயகத்திற்கு போராடும் கட்சி என்பதோடு மக்கள் எவ்வித ஒடுக்குமுறையுமின்றி வளமான ஒரு சமுதாயத்தை உருவாக்கி வாழவே பி.எஸ்.எம் மக்களுடன் போராடி வருகிறது.

2019 முதல் 2021 வரை கட்சியின் செயலவை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் பின் வருமாறு…

  1. டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ்  தேசிய தலைவர்
  2. அருள்செல்வன் தேசிய உதவித்  தலைவர்
  3. சிவராஜன் ஆறுமுகம் தேசிய பொதுச் செயலாளர்
  4. பவானி தேசிய துணை பொதுச் செயலாளர்
  5. சோ சூக்  வா தேசிய பொருளாளர்
  6. காத்திகேஸ் மத்திய செயற்குழு உறுப்பினர்
  7. சிவரஞ்சனி மத்திய செயற்குழு உறுப்பினர்
  8. சோங் யீ ஸான் மத்திய செயற்குழு உறுப்பினர்
  9. சூ சூன் காய் மத்திய செயற்குழு உறுப்பினர்
  10. நிக் அஸிஸ் அஃபிக் தேசிய இளைஞர் பிரிவு தலைவர்
  11. மோகன ராணி ராசையா மத்திய செயற்குழு உறுப்பினர்
  12. வான் ஸாம் சாஹிடி மத்திய செயற்குழு உறுப்பினர்
  13. சரண்ராஜ் மத்திய செயற்குழு உறுப்பினர்
  14. தே யூ சூ மத்திய செயற்குழு உறுப்பினர்
  15. கோகிலா மத்திய செயற்குழு உறுப்பினர்
  16. சரஸ்வதி மத்திய செயற்குழு உறுப்பினர்
  17. ஆயு மத்திய செயற்குழு உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *